தமிழக மீனவர்களுக்கும், வடக்கு மீனவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைப் பயன்படுத்தி மூன்றாம் தரப்பொன்று குளிர்காய முற்படுகின்றது. இதற்கு இரு நாட்டு அரசுகளும் இடமளிக்கக்கூடாது. இப்பிரச்சினையை விரைவில் சுமூகமாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்,...
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை நாம் முழுமையான தீர்வாக ஏற்கவில்லை. அதனை வைத்துக்கொண்டு முன்னோக்கி நகரவேண்டும். மாறாக இருப்பதையும் இழக்கும் விதத்தில் செயற்படக்கூடாது.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியவற்றின் தலைவரும், ஐக்கிய...
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தற்காலிக பயிற்சியாளராக மெக்டொனால்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஜஸ்டின் லெங்கர் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்த நிலையிலேயே மெக்டொனால்ட் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
கொவிட் தடுப்பூசி தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று சுகாதார அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் பூரண தடுப்பூசி ஏற்றாதவர்கள் பொது இடங்களுக்கு பிரவேசிக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன்...
உலக அளவில் 39.12 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 57.42 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 31.01 கோடி பேர் குணமடந்துள்ளனர்.
ரஸ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேற்று சீனாவுக்கு சென்று அந்த நாட்டு ஜனாதிபதி ஜின்பிங்கை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது, உக்ரைன் பிரச்சினை, கொரோனோ தொற்று உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து...
19 வயதுக்குட்பட்பட்ட அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில் இந்திய – இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள நிலையில் போட்டி மேற்கிந்திய தீவுகளின் நியூ சவுண்ட் யோடி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட்டின் நிர்வாக பணிப்பாளர் பதவியில் இருந்து முன்னாள் வீரர் ஏஸ்லே ஜைல்ஸ் விலகியுள்ளார். இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணி பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ் சில்வர் வூட் விலகியுள்ளார். அவரை பயிற்சியாளர் பதவியில் ஏஸ்லே...
வௌிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் 2 நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெப்ரவரி 6 ஆம் திகதி அவர் பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நாகாவத்த தலைமையில் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,தாராபுரம் கோரைக்குளம் பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இன்று (4) காலை இடம்பெற்றது. உதவி...