உலக அளவில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 39.79 கோடியாக உள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 57.67 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றிலிருந்து 31.73 கோடி பேர் குணமடந்துள்ளனர். அமெரிக்காவில் ஒரே நாளில் 1.35 லட்சம் பேருக்கு...
இன்று முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை அமர்வுகள் இடம்பெறவுள்ளன. நேற்று கூடிய பாராளுமன்ற செயற்குழுவில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற செயலாளர் நாயகம் இதனை அறிவித்துள்ளார்.
ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்றக் குழுக்கூட்டம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டம் அலரி மாளிகையில் இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் பாராளுமன்ற செயற்பாடுகள்...
மின்சாரத் தடைக்கான எந்தவொரு கோரிக்கையையும் மின்சார சபை இன்று முன்வைக்கவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். புது டெல்லியில் உள்ள அந்த நாட்டு வெளியுறவு அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது....
முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுற்றுலாப்பயணிகள் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் அவுஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்கப்படவுள்ளனர். அந்த நாட்டு பிரதமர் ஸ்கொட் மொரிசன் இதனை அறிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக அவுஸ்திரேலியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றுலாப்...
கச்சதீவு திருவிழாவில் இந்திய பக்தர்கள் கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் ஆலோசனையின்படி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் தொலைபேசியில் உரையாடிய போது...
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இந்த பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. புத்தளம் மேல் நீதிமன்றம் இவருக்கு பிணை வழங்க மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், மேன்முறையீட்டு...
உலக அளவில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 39.58 கோடியாக உள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 57.58 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றிலிருந்து 31.47 கோடி பேர் குணமடந்துள்ளனர். அமெரிக்காவில் ஒரே நாளில் 50,561 பேருக்கு கொரோனா...
லங்கா IOC நிறுவனம் நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு லீற்றர் டீசலின் விலையை 3 ரூபாவாலும், ஒரு லீற்றர் 92 ரக பெற்றோலின் விலையை 7 ரூபாவாலும் அதிகரிக்கவுள்ளதாக லங்கா...