ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரை சென்றடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சவுதி விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான SV-788 என்ற விமானத்தின் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்துள்ளனர்.
வெளி மாவட்டங்களில் இருந்து கொழும்புக்கு வருகைதரவுள்ள அனைத்து ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும் கொழும்பிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு பயணிக்கவுள்ள அனைத்து ரயில்களும் சேவையில் ஈடுப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...
இன்று மதியம் 12 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரையில் கொழும்பு மாவட்டத்திற்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஸ் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை பங்களாதேஸ் கைப்பற்றியது. அந்த அணி முதல்...
பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும் என நேற்று கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு சபாநாயகர் மஹித்த யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
வன்முறைகளில் இருந்து விலகி அமைதியான முறையில் அதிகாரப் பரிமாற்றத்திற்கு ஆதரவளிக்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்வதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் டுவிட்டர் கணக்கில் இதனைக்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்லவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனாதிபதியும் அவரது மனைவியும் நேற்று இரவு மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்லவிருந்தனர். சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில்,...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 கோடியே 38 லட்சத்து 8 ஆயிரத்து 798 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 13 லட்சத்து 91 ஆயிரத்து 719 பேர் சிகிச்சை...
நாட்டில் அமைதியை கடைபிடிக்குமாறு முப்படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மக்களை கேட்டுள்ளார். இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் . இதனை கூறினார். எனவே அமைதியை நிலைநாட்ட அனைவரும் ஒத்துழைக்குமாறும் அவர்...