புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புஸல்லாவ புரட்டொப் தோட்டத்தில் இருந்து பயணித்த பஸ் இடையில் பாதையிலிருந்து விலகி விபத்துக்குள்ளாகியதால்(11/07/2022) இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். குறித்த பஸ் புரட்டொப் தோட்டத்திலிருந்து புஸல்லாவ நோக்கி சென்று கொண்டிருக்கும் போது...
இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 39 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2...
இலங்கை அணியின் தினேஷ் சந்திமால் தனது முதல் இரட்டை சதத்தை பெற்றுள்ளார். சந்திமால் சற்று முன்னர் வரை ஆட்டமிழக்காது 206 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் தங்களது பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர். சர்வ கட்சி அரசாங்கத்திற்கு வழிவிட்டு இவ்வாறு அனைத்து அமைச்சர்களும் பதவி விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
” இன, மத சாயமற்ற – மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசு உதயமாக வேண்டும். ஊழல் அற்ற ஒருவர் அரச தலைவராக வேண்டும். அதற்கான சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்,...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதாக பிரதமரிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் புதன்கிழமை தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக...
நெருக்கடியான நிலை தொடர்பாக ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ், இந்த சிக்கலில் இருந்து மக்களை பாதுகாக்குமாறு அங்குள்ள அரசியல் தலைவர்களை கேட்டுக்கொண்டு உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘அரசியல்...
விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை 7வது முறையாக நோவக் ஜோகோவிச் கைப்பற்றினார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்,...
தற்போதைய எதிர்க் கட்சித் தலைவருடன் இணைந்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று (10) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் எரிக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தீக்கிரையாக்கப்பட்ட போது, அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில்...