ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வௌியேறியுள்ளார் மாலைதீவின் தலைநகரான மாலேவுக்கு ஜனாதிபதி இராணுவ ஜெட் விமானத்தில் பயணித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளூர் நேரப்படி 03:00 மணிக்கு (22:00 GMT)...
2022 ஆம் ஆண்டின் லங்கா பீரிமியர் லீக் போட்டித் (LPL) தொடர் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் முதல் போட்டியில் ஜொப்னா கிங்ஸ் மற்றும் கோல் கிளெடியேடர் அணிகள் மோதிக்...
450 நிறைகொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த விலை இன்று (12) நள்ளிரவு முதல் அமுலாகும் என சங்கம் அறிவித்துள்ளது. இதற்கமைய பாணின்...
கொழும்பு புதிய செட்டித்தெரு பகுதியில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 29 வயதுடைய நபரே துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியும் எனவும், அந்த கடினமான பணியை சஜித் பிரேமதாசவினால் செய்ய முடியும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற...
இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை நியமிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட யூரியா உரம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாக கமத் தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. உரத்தை எதிர்வரும் 10 நாட்களுக்குள் விநியோகித்து நிறைவு செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த உரத்தின் தரம் தொடர்பில்...
அரசியலமைப்பின் 40 ஆம் உறுப்புரையில் பிரகாரம் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறையானது 1981 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க சனாதிபதி தேர்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தில் குறித்துரைக்கிறது. அரசியலமைப்பின் 38 ஆம் உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி பதவியானது ஜவறிதாயிருக்கும் பட்சத்தில் இந்தச்...
முன்னாள் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்காக இன்று (12) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், அவ்வேளையில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் விமான நிலையத்திலிருந்து திரும்பிச் செல்ல நேரிட்டதாக எமது...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 கோடியே 13 லட்சத்து 90 ஆயிரத்து 296 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 7 லட்சத்து 44 ஆயிரத்து 178 பேர் சிகிச்சை...