Connect with us

உலகம்

உலகம் முழுவதும் கொவிட் மரணங்கள்

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 கோடியே 27 லட்சத்து 51 ஆயிரத்து 429 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 30 லட்சத்து 90 ஆயிரத்து 501 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 55 கோடியே 32 லட்சத்து 39 ஆயிரத்து 358 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 64 லட்சத்து 21 ஆயிரத்து 57

இதேவேளை இலங்கையில் நேற்றைய தினம் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 665,847 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நேற்று (01) மேலும் 3 கொவிட் மரணங்கள் பதிவாதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.