Connect with us

உள்நாட்டு செய்தி

நுவரேலியா மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

Published

on

நுவரேலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று (02) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மாகாண ஆளுனர் லலித் யூ கமகே கமகே இதனை தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் சீரற்ற காலநிலை தொடர்வதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு;ளது.