Connect with us

உலகம்

அமெரிக்காவின் கெண்டங்கி மாகாணத்தில் வெள்ளம்

Published

on

அமெரிக்காவின் கெண்டங்கி மாகாணத்தில் நிலவும் வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் என மாகாண ஆளுநனர் எண்டி பிரெசிரியர் கூறியுள்ளார்.