Connect with us

Sports

தீவுகள் பாக்கிஸ்தானிடம் தோல்வி

Published

on

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் வெற்றிக் கொண்டுள்ளது.

நேற்று இரவு கராச்சியில் நடந்த மூன்றாவதும், இறுதியுமான T20 கிரிக்கெட் போட்டியிலும் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் T20 தொடரை பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.