Connect with us

Sports

LPL: ஜப்னா கிங்ஸ் முன்னிலை

Published

on

ஜப்னா கிங்ஸ் அணி நேற்று (13) நடைப்பெற்ற LPL போட்டியில் ஐந்தாவது வெற்றியை சுவீகரித்துள்ளது.

நேற்றைய போட்டியில் தம்புள்ளை ஜெயண்ட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் யாழ்.கிங்ஸ் அணி வீழ்த்தியது.

இதன்படி யாழ்.கிங்ஸ் அணி தாம் எதிர்கொண்ட 6 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று LPL புள்ளி பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *