Connect with us

உலகம்

63 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் :WHO

Published

on

இங்கிலாந்திலும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) எச்சரித்துள்ளது.

63 நாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று பரவி உள்ளதாக WHO தெரிவித்துள்ளது.