Connect with us

உலகம்

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 35 ஆக உயர்ந்துள்ளது

Published

on

இந்தியாவில் ஒமைக்ரான் மொத்த பாதிப்பு 35ஆக உயர்ந்துள்ளது.

மராட்டியம் – 17, ராஜஸ்தான் – 9, டெல்லி – 2, குஜராத் – 3, ஆந்திரா -1, கர்நாடகா – 2  சண்டிகர் – 1 என  இந்தியாவில் ஓமைக்கரனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.