உலகம்
ஒமைக்ரான், கடுமையான விளைவுகளை ஏற்படுத்தாது : WHO

‘ஒமைக்ரான்’ என்கிற புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது.
முதன் முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது.
இந்த நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) ஒமைக்ரான் கடுமையான நோயை ஏற்படுத்தாது என்று கூறியுள்ளது.
Continue Reading