Connect with us

உலகம்

இந்திய – ரஷிய நட்பு நிலையானது

Published

on

இந்தியாக்கும், ரஸ்யாவுக்கும் இடையேயான உறவு தனித்துவமானதும், நம்பக்கத்தன்மையானதுமானது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா – ரஸ்யா நாடுகளுக்கு இடையேயான 2 ஆவது உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் மோடியும், புட்டினும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போதே பிரதமர் மோடி இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்துள்ள புட்டின் இந்தியாவுடனான உறவு வலுப்பெற்று வருகின்றது அது மேலும் வளர்ச்சியடையும் எனவும் தெரிவித்துள்ளார்.