அடுத்த 25 ஆண்டுகளை தேச வளர்ச்சிக்காக அர்ப்பணிக்குமாறு இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 76வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றிவைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது...
இலங்கைக்கு இந்தியா அனைத்து வகையிலும் உதவும் என்று சென்னையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி தெரிவித்தார். மத்திய அரசின்பல்வேறு திட்ட பணிகள் தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி...
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இம்மாத இறுதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.
இந்தியாவுக்கும் – பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு 2 நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரதமர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார். இதன் போது போரீஸ் ஜோன்சன்...
இந்திய பிதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்தியா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிசிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெயசங்கர் இதனை கூறியுள்ளார். அதன்படி மோடியுடன்...
இந்தியாக்கும், ரஸ்யாவுக்கும் இடையேயான உறவு தனித்துவமானதும், நம்பக்கத்தன்மையானதுமானது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியா – ரஸ்யா நாடுகளுக்கு இடையேயான 2 ஆவது உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில்...
வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்திய மக்களுக்கு உரையாற்றிய போதே பிரதமர் மோடி இந்த உறுதியை வழங்கியுள்ளார். தொடர்ச்சியாக முயற்சி செய்தும் வேளாண் சட்ட...
நாட்டின் 75-வது சுதந்திர தினம், கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில், கட்டுபாடுகளுடனும், அதே நேரத்தில் வழக்கமான உற்சாகத்தோடும் நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று காலை மூவர்ணக்கொடியேற்றி...
பாரத பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் இன்று தொலைபேசியூடாக கலந்துரையாடியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு மற்றும் பல்தரப்பு விடயங்களின் அபிவிருத்தி மற்றும் நடப்பு ஒத்துழைப்பு விவகாரங்கள் தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் இதன்போது...
ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு இலங்கை அரசாங்கம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி கேட்டுள்ளது. எனினும் இதுவரை குறித்த கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர்...