எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு இன்று (04) முதல் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை கல்விச் செயற்பாடுகளின்...
2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை தொடர்பான நடவடிக்கைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன என்பது குறித்து கல்வி அமைச்சர் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணை...
நாட்டிலுள்ள பாடசாலை கட்டமைப்பில் 78 வீதமான மாணவர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய 7,925 பாடசாலைகளில் உணவு வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் மஹிந்த யாப்பா...
2022ஆம் ஆண்டுக்கான அரசு மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை இன்றுடன்(07) நிறைவடைகின்றது. அதற்கமைய, இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி பாடசாலைகளின் இரண்டாவது தவணை செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று கல்வி...
இந்த வருடத்தின் இரண்டாம் பாடசாலை தவணை விடுமுறை செப்டம்பர் 8 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 12 ஆம் திகதி வரையில் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் இரண்டாம் தவணை விடுமுறை 05 நாட்கள்...
2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத் துணித் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (23) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து...
மாணவர்களுக்காக நாளை(15) முதல் ‘சிசு செரிய’ உள்ளிட்ட அனைத்து பஸ்களும் திட்டமிட்ட நேர அட்டவணையின் பிரகாரம் சேவையில் ஈடுபடுமென இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. சுமார் 741 சிசு செரிய பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக...
நுவரேலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று (02) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மாகாண ஆளுனர் லலித் யூ கமகே கமகே இதனை தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் சீரற்ற காலநிலை தொடர்வதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு;ளது.
கடந்த வாரத்தில் பாடசாலைகளில் கல்வி நடவடிகன்கைகள் முன்னெடுக்கப்பட்டதை போன்று ஒகஸ்ட் 1 – 5 ஆம் திகதி வரை பாடசாலைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சு விசேட அறிக்கை ஒன்றினூடாக இதனை அறிவித்துள்ளது.