உள்நாட்டு செய்தி
அதிரடி முடிவு

கச்சைத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவை இலங்கை மற்றும் இந்திய யாத்திரிகர்கள் இன்றி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (170 இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனை கூறியுள்ளார்.
அதேபோல் அருட்தந்தையர்களை மாத்திரம் கொண்டு திருவிழாவை நடத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Continue Reading