Connect with us

உள்நாட்டு செய்தி

தொழிலாளர் குடியிருப்பொன்றில் தீ: 07 வீடுகளுக்கு சேதம்

Published

on

ஹட்டன் – எபோட்ஸ்லி தோட்டத்திலுள்ள தொழிலாளர் குடியிருப்பொன்றில் தீ பரவியுள்ளது.

20 வீடுகளை கொண்ட குடியிருப்பு தொகுதியிலேயே இன்று(16) காலை 8 மணியளவில் தீ பரவியுள்ளது.

இதன்போது 07 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.