Connect with us

உலகம்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை….

Published

on

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24.67 கோடியாக (நேற்று 24.62 கோடி) உயர்ந்துள்ளது. 

இதன்படி உலகம் முழுவதும் தற்போது 24,67,24,601 பேருக்கு (நேற்று 24,62,44,872 பேர்) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22,35,14,909 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 50 லட்சத்து 3 ஆயிரத்து 934 பேர் உயிரிழந்துள்ளனர்.