Connect with us

உள்நாட்டு செய்தி

முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் : அமைச்சர் ரமேஷ் பத்திரன

Published

on

இலங்கையில் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை உருவாக்குவதும், முதலீட்டாளர்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

இன்று (26) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, அத்தியாவசிய பொருட்களின் விலையெற்றத்தை எண்ணி அரசாங்கம் கவலையடைவதாகவும் அமைச்சரவை இணைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.