Connect with us

Sports

தென்னாபிரிக்காவை வீழ்த்தியது அவுஸ்திரேலியா

Published

on

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான T20 உலகக் கிண்ண சுப்பர் 12 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்களால் திரில் வெற்றி பெற்றுள்ளது.

அபுதாபியில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 118 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

119 என்ற ஓட்ட எண்ணிக்கையை நோக்கி பதிலளித்த அவுஸ்திரேலியா அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து திரில் வெற்றிப் பெற்றுக்கொண்டது.