Connect with us

உலகம்

உலக கொரோனா பாதிப்பு

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியே 18 இலட்சத்து 34 ஆயிரத்து 242 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 78 இலட்சத்து 12 ஆயிரத்து 855 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21 கோடியே 91 இலட்சத்து 2 ஆயிரத்து 92 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், உலகம் முழுவதும் இதுவரை 49 இலட்சத்து 19 ஆயிரத்து 295 பேர் உயிரிழந்துள்ளனர்.