Connect with us

உள்நாட்டு செய்தி

287 பேருக்கு கொவிட்

Published

on

நாட்டில் மேலும் 287 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

தொற்றாளர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மொத்த எண்ணிக்கை 20,795 ஆகும்.