உள்நாட்டு செய்தி
நாட்டில் கொவிட் மரணங்கள் உயர்வு
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 92 பேர் உயிரிழந்துள்ளனர்
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,376ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 507,330 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 435,022 ஆக அதிகரித்துள்ளது.