ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கற்பதற்காக இலங்கையணி இன்று நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. தசுன் ச்சானக்க தலைமையிலான இலங்கை அணி யூ.எல்- 225 நோக்கி சென்றுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 61-வயதான ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் ஐக்கிய அரபு...
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் (73) இன்று காலமானார். கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 3-ம் திக முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபராகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும்...
அபுதாபி விமான நிலையத்திற்கு அருகே ஆளில்லா டிரோன் கருவி மூலம் நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் அங்குள்ள எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான 3 எரிபொருள் தாங்கிகள் தீப்பற்றி எரிந்ததாக உள்ளூர்...
மத தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தால் நாடுகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட அனைத்து நாடுகளுக்கு இடையிலும் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு அவசியம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் நேற்று...
14 ஆவது IPL போட்டிகளின் இரண்டாம் கட்டம் இன்று (19) முதல் ஆரம்பமாகவுள்ளன. இந்த போட்டிகள் இன்று முதல் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராஜியத்தில் (UAE) இடம்பெறவுள்ளன. 27 லீக்...
டுபாயில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய மற்றும் மிக உயரமான ராட்டின சக்கரம் எதிர்வரும் ஒக்டோபர் 21 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது. மேற்காசிய நாடான ஐக்கிய அரபு இராஜியத்தின் டுபாயில் சுற்றுலா பயணியரை கவரும் விதமாக பல்வேறு...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலீபான் பயங்கரவாதிகள் நுழைந்ததும் அந்த நாட்டின் ஜனாதிபதி அஷ்ரப் கனி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பி ஓடினார். அவர் மூட்டை மூட்டையாக பணத்தை...
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் விமான பயணிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடைமாறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நாளை (05) முதல் நீக்கப்படவுள்ளது. எவ்வாறாயினும், இடைமாறும் விமான பயணிகள், கொரோனா நோயாளர் அல்லவென்பதை உறுதிப்படுத்தும் PCR...