Connect with us

Sports

இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆவது டெஸ்டில் இந்தியா வெற்றி

Published

on


இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

இதற்கமைய இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலைப் பெற்றுள்ளது.

5 ஆவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 10 ஆம் திகதி மென்செஸ்டரில் இடம்பெறவுள்ளது.