“எவரையும் கைவிடாதீர்’’ என்ற தொனிப் பொருளில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நலன்புரி வசதிகளை வழங்கும் துரித வேலைத் திட்டத்திற்கு தகுதியானவர்களைத் தெரிவுசெய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்கும்...
பெரும் போகத்திற்கு தேவையான யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பெரும் போகத்திற்கு 150,000 மெற்றிக் தொன் யூரியாவை கொள்வனவு...
“எவரையும் கைவிடாதீர்கள்” என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நலன்புரி வசதிகளை வழங்கும் துரித வேலைத்திட்டத்துக்கு இன்று (12) வரை 23 இலட்சம் விண்ணப்பங்கள்...
இலங்கை தொடர்ந்தும் நடுத்தர வருமானம் பெறும் நாடாகவே இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கையின் கடன் தரமதிப்பீடு குறைக்கப்பட்டதன் காரணமாக புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியிடமிருந்து (IBRD) வர்த்தகக் கடன் பெறுவதற்கு இலங்கைக்கு தொடர்ந்தும்...
அரசு ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் பயிர் செய்தற்காக வழங்கப்பட்டிருநத விடுமுறை தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், முதியவர்கள், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளால்...
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையில், யாரும் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான கலாநிதி நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று...
நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடி நிலையால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரண தொகையை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதற்கமைய அடையாளம் காணப்பட்ட குடும்பங்களுக்கு 3 மாதங்களுக்கு இந்த நிவாரண தொகை வழங்கப்படவுள்ளதாக வர்த்தகத்துறை...
கொவிட் தடுப்பூசி தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று சுகாதார அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் பூரண தடுப்பூசி ஏற்றாதவர்கள் பொது இடங்களுக்கு பிரவேசிக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன்...
2021- 2022 பெரும்போக நெல் உற்பத்தி மூலமான அறுவடை குறைதிருந்தால் அதற்காக இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைவாக விவசாயிகளுக்கு ஒரு கிலோ கிராம் நெல்லுக்கு 25 ரூபா வீதம் செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக...