புறக்கோட்டை புதிய சோனக தெரு ஐந்து லாம்புச் சந்தியில் உள்ள கடை தொகுதி ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
பொலிஸ ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.
தீயை கட்டுப்படுத்த 6 தீயணைப்பு வாகனங்கள் கடமையில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.