உள்நாட்டு செய்தி4 years ago
2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த அவுஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு
2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரம் தெரிவாகியுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது. இந்தோனேசியா, ஹங்கேரி, அவுஸ்திரேலியா, சீனா, கட்டார், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இதற்காக விண்ணப்பித்திருந்த நிலையில்...