Connect with us

உள்நாட்டு செய்தி

தொடர் தோல்விகளால் தடுமாறும் இலங்கை

Published

on

இலங்கை அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகளை கொண்ட T20 தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்துள்ளது.

நேற்றிரவு நடைபெற்ற இரண்டாவது T20 போட்டியிலும் இலங்கை டக்வேர்த் லூவிஸ் விதிமுறைப்படி இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது.

இதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான T20 தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் இழந்துள்ளது.

3 ஆவதும் இறுதியுமான T20 போட்டி நாளை (26) சவுதம்டனில் இடம்பெறவுள்ளது.