நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் இன்றும் (09) நாளையும் (10) திறப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அதற்கமைய, மொத்த விற்பனைக்காக மாத்திரம் பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படுகின்றன.
நாட்டில் உள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் கொழும்பு மெனிங் சந்தை ஆகியன எதிர்வரும் 09 ஆம் மற்றும் 10 ஆம் திகதிகளில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த வர்த்தகத்திற்காக இவ்வாறு திறக்கப்படவுள்ளதாக...
அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் இன்று (24) திறக்கப்படும் நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் இன்று (24) மற்றும் நாளை (25) ஆகிய இரு தினங்களிலும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பொருளாதார...
பயணக் கட்டுப்பாடு நீக்கப்படுகின்ற நிலையில் பொருளாதார மத்திய நிலையங்களும் நாளை (21) முதல் திறக்கப்படவுள்ளன. இதனடிப்படையில் தம்புள்ளை, தம்புத்தேகம, நாரஹேன்பிட்ட, கெப்பிட்டிபொல, ரத்மலானை உள்ளிட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் சுகாதார வழிகாட்டல்களுடன் திறக்கப்படவுள்ளன.