Connect with us

உள்நாட்டு செய்தி

மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 533 கொரோனா தொற்றாளர்கள்

Published

on

மன்னார் மாவட்டத்தில் இம் மாதம் 10 நாட்களுக்குள் 26 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் தற்போது வரை 533 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.