Connect with us

உள்நாட்டு செய்தி

அம்பகமுவ சுகாதார பரிசோதகர் பிரிவில் அதிகரிக்கும் தொற்றாளர்கள்

Published

on

வட்டவளை வெலிஓயா மற்றும் நோர்டன்பிரிஜ் லொதேக் ஆகிய தோட்டங்களில் இன்று (24) 15 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்பகமுவ சுகாதார பரிசோதகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

வட்டவளை வெலிஓயா தோட்டத்தில் ஐவரும், நோர்டன்பிரிஜ் லொதேக் தோட்டத்தில் 10 பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அம்பகமுவ சுகாதார பரிசோதகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.