Connect with us

உள்நாட்டு செய்தி

A/L பெறுபேறுகள் தொடர்பான மீளாய்வு விண்ணப்பங்களை இணையத்தளம் ஊடாக (Online) விண்ணப்பிப்பதற்கான வசதிகள்

Published

on

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீளாய்வு விண்ணப்பங்களை இணையளத்தளம் ஊடாக (Online) விண்ணப்பிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி. பூஜித தெரிவித்தார்.

புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக 1 78 337 மாணவர்கள் பல்கலைக்கழங்களுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 86.