உள்நாட்டு செய்தி
இலங்கை மக்களுக்கு இன்றிரவு ஓர் அரிய வாய்ப்பு

சர்வதேச விண்வெளி ஓடத்தை இன்றிரவு 7.08 முதல் இலங்கை மக்களுக்கு பார்க்க முடியும்.
இதன்போது மேகங்கள் அல்லாத தெளிவான வானம் காணப்படும் போது அவதானிக்க முடியும் என்பதுடன் வெறும் கண்களால் பார்க்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
குறித்த ஓடமானது மென்மேல் திசையிலிருந்து வடகிழக்கு திசை நோக்கி இரவு 7.05 முதல் 7.12 வரை பயணிக்க உள்ளதால் இலங்கையர்களுக்கு இந்த சந்தர்ப்பம் கிடைக்க உள்ளது.
இந்த விண்வெளி ஓடம் பூமியிலிருந்து 400 கிலோமீற்றர் உயரத்தில் பயணித்துக்கொண்டிருக்கின்றது.