Connect with us

உள்நாட்டு செய்தி

இதுவரை கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டோர் விபரம்

Published

on

இலங்கையில் இதுவரையில் 509,275 பேருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 42,925 பேருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.