Connect with us

உள்நாட்டு செய்தி

சங்கரியின் அழைப்பு

Published

on

தமிழர் விடுதலைக் கூட்டணி அன்று தொட்டு இன்று வரை வன்முறைகளுக்கு துணை போனதில்லை என அந்த கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் மக்கள் இனியும் ஏமாறாது தம்முடன் இணைந்து பயணிக்குமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

முக்கியமாக எதிர்வரும் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தில் பேட்டியிட விரும்புபவர்களை தம்முடன் இணைந்து செயற்பட வருமாறு அழைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.