முக்கிய செய்தி
இலங்கை விசேட கப்பல் படையணிக்கு வர்ணங்கள் வழங்கும் நிகழ்வு..!
இலங்கை கடற்படையின் விசேட கப்பல் படையணிக்கு வர்ணங்கள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை துறைமுக வளாகத்தில் சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. அதற்கு இணையாக இலங்கை கடற்படையின் (PFRs) அணிவகுப்பும் நடத்தப்பட்டது.
இது உலக நாடுகளில் கடற்படையினால் நாட்டின் இறையாண்மை மற்றும் அரச தலைவருக்கு மரியாதை செலுத்தும் வரலாற்றுப் பாரம்பரிய நிகழ்வாகும்.