Connect with us

உள்நாட்டு செய்தி

இம்ரான் கான் இலங்கை வருகை…

Published

on

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இம்ரான் கானுடன் 40 பேரைக் கொண்ட தூதுக்குழுவினரும் நாட்டுக்கு வந்துள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பிரகாரம் இம்ரான் கான் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இம்ரான் கான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அத்துடன் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *