Connect with us

முக்கிய செய்தி

முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்….!

Published

on

      

சிறுவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் அபாயம் இந்த நாட்களில் அதிகளவில் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

எனவே சிறுவர்களை சன நெரிசலான இடங்களுக்கு அழைத்துச் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் இயலுமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக்கவசம் அணியுமாறும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

JN1 எனப்படும் கோவிட் மாறுபாடுடன் குழந்தைகளிடையே தற்போது பல சுவாச நோய்கள் பரவி வருவதாக லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *