முக்கிய செய்தி
யானை தாக்கியதில் சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி….!
பண்டாரவளை – கொஸ்லந்த – பூனாகலை பகுதியில் யானை தாக்கி சிறுவன் ஒருவர் காயமடைந்துள்ளார்.பூனாகலை – அம்பிட்டிகந்த பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுவன் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.
தமது தந்தையுடன் நேற்றிரவு பயணித்த போது அவர் யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.இந்தநிலையில் குறித்த சிறுவன் தற்போது பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.