COVAX திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள தடுப்பூசியில் 3 இலட்சம் தடுப்பூசிகளை விநியோகிக்க தயாராகவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தெரிவித்துள்ளது. முதல் கட்டத்தில் வழங்கப்படவுள்ள 16 இலட்சம் தடுப்பூசிகளும் மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கு...
நேற்று மாத்திரம் நாட்டில் 735 பேருக்கு கொவிட் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 67,850 ஆக உயர்வு நேற்றைய தொற்றாளர்களில் 729 பேர் பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் பேலியகொட, மினுவாங்கொட மற்றும் சிறைச்சாலை கொத்தணிகளுடன் தொடர்புடைய தொற்றாளர்களின்...
நேற்று (01) இலங்கையில் 826 கொரோனா தொற்;றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், அதில் 816 பேர் பேலியகொட கொத்தணியில் அடையாளம் காணப்பட்டவர்களாவர். இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 64,983 ஆக உயர்வடைந்துள்ளதுடன் அதில் இதுவரை 58,075 பேர்...
கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர சிகிச்சைக்காக IDH வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹர சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.