முக்கிய செய்தி
கட்டுநாயக்க – கொழும்பு சொகுசு பஸ் வேலை நிறுத்தம்
 
																								
												
												
											விமான நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை வரை இயங்கும் 187 ஆம் இலக்க சொகுசு பஸ்ஸின் சாரதிகள் நேற்று (26) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ரூந்து நிலையத்தில் இருந்து சொகுசு பேரூந்துகளில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு மாகாண போக்குவரத்து அதிகாரசபை தடை விதித்துள்ளமையால் பேருந்து உரிமையாளர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்க எதிர்பார்க்கும் பயணிகளும் சிரமத்திற்கு உள்ளாவதாகதெரிவிக்கப்படுகின்றன.

