முக்கிய செய்தி
யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் வயோதிபர் மரணம்

யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ் சாவகச்சேரி – கல்வயலைச் சேர்ந்த கந்தையா சுப்பிரமணியம் (வயது –77) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளையில் வீதியின் வளைவில் மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி காயமடைந்த முதியவர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் நேற்று(21.07.2023) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அந்தவகையில் குறித்த மூன்று ஆண்டுகளில் 67 ஆயிரத்து 687 வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.