Connect with us

முக்கிய செய்தி

கதிர்காமத்திற்கு யாத்திரை சென்ற வாகனம் விபத்து..!!

Published

on

கதிர்காமம் ஆலயத்திற்கு  புனித யாத்திரை சென்றிருந்த  குழுவினர் பயணித்த கெப் வாகனம்  விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர் .  ஆலயம் அருகில் உள்ள மரமொன்றில் மோதியதில் இன்று இந்த விபத்து இடம்பெற்றள்ளதாக  பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள்  சிகிச்சைக்காக கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடள் இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *