முக்கிய செய்தி
உலக வங்கியிடம் 200 மில்லியன் டொலர் கடன் பெற அமைச்சரவை அனுமதி
இலங்கையில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறுவதற்கு உலக வங்கியுடன் கலந்துரையாடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.குறித்த யோசனை திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Continue Reading