Connect with us

உள்நாட்டு செய்தி

மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

Published

on

மேலும் 354 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.

அதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 50,583 ஆக உயர்வடைந்துள்ளது.

இதுவரை 43,747 பேர் குணமடைந்துள்ளனர்.

-இராணுவத் தளபதி-