Connect with us

உள்நாட்டு செய்தி

மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

Published

on

இன்று மட்டும் 670 பேருக்கு கொவிட் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 316 பேருக்கு கொவிட் தொற்று உறுதியானதை அடுத்தே தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

அதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 50,899 ஆக உயர்வடைந்துள்ளது.

இதுவரை 43,747 பேர் குணமடைந்துள்ளனர்.