முக்கிய செய்தி
இறைச்சி போக்குவரத்துக்கு அனுமதி

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாடுகள் மற்றும் ஆடுகள் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்துள்ளதே தவிர எவ்வித தொற்று நோய்களினாலும் உயிரிழக்கவில்லை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.இதன்படி வட மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இறைச்சி போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
Continue Reading