Connect with us

உலகம்

உலக கொவிட் அப்டேட்

Published

on

 உலகில் கொரோனாவால் 8 கோடியே 83 இலட்சத்து 75 ஆயிரத்து 906 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

19 இலட்சத்து 4 ஆயிரத்து 110 பேர் பலியாகினர்.

6 கோடியே 34 இலட்சத்து 59 ஆயிரத்து 925 பேர் மீண்டனர்.